தமிழ் மொழி மற்றும் இலக்கிய பன்னாட்டு ஆய்விதழ்

அறிஞர்களால் மதிப்பீடு செய்யப்படும் அரையாண்டு பன்னாட்டு ஆய்விதழ்

UGC CARE Listed Journal From July 2020

Volume - 5 issue -1 July 2022

தொகுதி - 5, இதழ் - 1, ஜூலை 2022

Articles 01-14

வாழ்த்துரை

தமிழ்மொழி மற்றும் இலக்கியத்திற்காக எமது தமிழ்மொழி மற்றும் இலக்கிய பன்னாட்டு ஆய்விதழ் (Ijtlls) இலக்கிய மற்றும் ஆராய்ச்சி அரும்பணியைச் செய்து வருகின்றது. இது எமது ஐந்தாம் தொகுதியின் முதல் இதழாகும். இதில் பதிநான்கு ஆய்வுக்கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்க்கும் முறையில் ஒரு சிறு பங்கினையாவது பெற்றோர்களிடம் பிள்ளைகள் காட்ட வேண்டும் என்பதை இஸ்லாமிய நாவல் வலியறுத்துகின்றது. ஹலீமா எனும் பெண் மாந்தர் தன் கணவனை இழந்து தன்னுடைய ஆண் மக்கள் ஆதரவு இல்லாமல் தன் மகளுடன் வேலைக்குச் சென்று தங்களது வாழ்வாதாரத்தை சரிசெய்து கொள்வதாக இருகூரான் தன்னுடைய நாவலில் பதிவு செய்கிறார். இஸ்லாமிய சமூகத்தில் சில குடும்பங்களில் ஏழ்மையின் காரணமாக சரியான வரதட்சணைக் கொடுக்க முடியாமல் திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வரும் பெண்களை மாமியார் அந்த ஏழைப் பெண்களை பணியாட்களைப் போல நடத்தும் அவலநிலைப் பற்றியும் ஆயுள் தண்டனை எனும் நாவலில் குறிப்பிடுகிறார். இஸ்லாமிய நாவல்கள் குறிப்பிடும் பெண்களின் சூழலை வைத்து இஸ்லாமிய பெண்களின் நிலையை அறியமுடிகின்றது. இஸ்லாமியத் தமிழ் நாவல்களில் குடும்ப உறவு எனும் தலைப்பில் மு. அப்துல் சமது அவர்கள் மேற்கொண்ட ஆய்வின் வழி இஸ்லாமிய பெண்கள் நிலைப் பற்றி அறியமுடிகின்றது. நற்றிணையில் நிபந்தனை எச்சம்: சூழலும் காரணிகளும் எனும் தலைப்பில் ரெ. ஐஸ்வர்யா அவர்கள் வினையெச்ச வகைகளுள் ஒன்றான நிபந்தனை எச்சம் (செயின் வாய்பாட்டு எச்சம்) நற்றிணையில் திணை மற்றும் கூற்றுகளில் பயின்று வந்துள்ள விதம் பற்றியும் அவற்றின் அமைப்பு, சூழல் மற்றும் பயன் முதலியவற்றையும் மொழியியலின் துணைக்கொண்டு இவ்வாய்வுக் கட்டுரையை ஆராய்ந்துள்ளார்கள். மேலும் திணை அடிப்படையில், கரு, உரிப்பொருட்களுடன் எவ்வாறு அது இயைந்து செல்கின்றது என்பதையும் இவ்வாய்வு விளக்குகிறது. புலவர் புராணத்தின் சமயக்கொள்கை எனும் தலைப்பில் சீவகாருண்யம், கொல்லாமை, இன்னா செய்யாமை என பல வழிகளில் சமயத்திற்குள் சாதிய ஏற்றத்தாழ்வினை ஒழிக்கும் முயற்சியை மேற்கொள்வதே உண்மையான சீர்திருத்தமாக அமையும் என்ற புலவர் புராண ஆசிரியரின் நோக்கத்தை கு. கார்த்திக் அவர்கள் எடுத்துரைத்த விதம் நன்கு புலனாகிறது. இன்றைய சமூக சூழலுக்கு இவ்வாய்வு பலனளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது. பட்டினத்தார் பாடல்களில் சித்தாந்தக் கொள்கைகள் எனும் தலைப்பில் முனைவர் ப. சசிரேகா அவர்கள் நற்செயல்களின் வழி தூய மனதோடு இறைவனை அடைவதே சிறந்த வழி என்று கூறிய பட்டினத்தாரின் சித்தாந்த கொள்கைகளை எளிமையான விதத்தில் ஆய்வுலகிற்குப் படைத்துள்ளார். காமம்மிக்க கழிபடர்கிளவி துறையிலேயே அகம் சார்ந்து ஆண்டாளின் அனைத்துப் பாடல்களும் அமைந்துள்ளன. அதனை  ஆண்டாள் பாசுரங்களில் காமம்மிக்க கழிப்படர்கிளவி எனும் தலைப்பில் ஜெ.பா. சாம் செல்வகுமார் அவர்கள் ஆராய்ந்த விதம் சிறப்பிற்குரியது. மகட்கொடை வேண்டி வரும் வேந்தருக்கு முதுகுடி மன்னர்கள்  மகட்கொடை மறுத்து முதுகுடி மன்னர்கள் பொருளாதாரத்தில் தாழ்ந்த குழுவுடன் போரிடாமல் தன்னைவிட உயர்ந்த குடிகளான வேந்தர் குடிகளுடன் போரிட்டதன் விளைவாக முதுகுடிச் சமூகம் சிதைந்துள்ளது. இச்சமூகத்தில் மகட்கொடை மறுப்பு மட்டுமே பெரிதாகப் இடம்பெற்ற நிலையில் பிற கொடை கூறப்படவில்லை. இதனால் பொருளைக் கொடுத்து ஆதரிக்கும் புரவலர் இச்சமுதாயத்தில் இல்லை என்பது போன்ற செய்திகளை மா.செல்வபிரியா அவர்கள் முதுகுடிச் சமூகமும் கொடையும் எனும் தலைப்பில் அராய்ந்தள்ளார். ஓப்பீட்டு நோக்கில் கணக்கதிகாரமும் ஆஸ்தான கோலாகலமும் எனும் தலைப்பில் முனைவர் இரா. தனசுபா அவர்கள் கணக்கதிகாரத்தில் உள்ள கணக்குகளைவிட ஆஸ்தான கோலாகலத்தில் உள்ள கணக்குகளை எளிதில் புரிந்து கொள்ளமுடிகிறது. இரு நூல்களிலும் பல பாடல்கள் பாடல் வடிவிலும், சில பாடல்கள் உரைநடை வடிவிலும் உள்ளது. இரு நூல்களுமே பழந்தமிழரின் கணித அறிவைப் பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது என ஒப்பீட்டு நோக்கில் ஆராய்ந்த விதம் போற்றப்படக்கூடியது. சங்க இலக்கியத்தில் மீன் உணவும் பண்பாடும் எனும் தலைப்பில் முனைவர் நே. நிஷாநேவிஸ் அவர்கள் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ள கலப்படமில்லாத ஒரே உணவாக உள்ள மீனை இன்றைய காலகட்டத்தில் மீன் நீண்ட நேரம் கெடாமல் இருப்பதற்காக பார்மலின் என்ற வேதிப்பொருட்களைச் சேர்கின்றனர். இது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளது. அது மட்டுமல்லாமல் நம்பகுதியில் மீன் இனங்கள் பல அழிந்துவரும் நிலையில் உள்ளது என்று மேற்கண்ட இச்சூழ்நிலையை எடுத்துரைத்து எதிர்கால சந்ததியினருக்கு பயன்படும் விதத்தில் சிறந்த ஆய்வை ஆய்வுலகிற்கு வழங்கியுள்ளார். சமூக சீர்திருத்தத்தில் மாதவியின் ஆளுமை எனும் தலைப்பில் முனைவர் சா. பூங்கொடி அவர்கள் ஆண்களின் இன்பத்திற்குப் பயன்படுத்தப்படும் பொருளாகப் பரத்தமை வழக்கம் இருந்த நிலையிலிருந்து தனக்கென ஒரு தனி இடத்தை பெறுவதற்காகப் படைக்கப்பட்ட கதாப்பாத்திரம் சிலம்பின் மாதவியாவாள்; கலை கலைக்காகவே என்பதை விடுத்து கலை வாழ்க்கைக்காக என்ற அறிய நோக்கம் கொண்டு வாழ்ந்தவள் என்பதை ஆராய்ந்த விதம் சிறப்பிற்குரியது. குறுநில மன்னன் வள்ளல் பாரியின் நாட்டிலுள்ள பொருளாதார வளத்தை விவரிக்கும் வகையில் பாரியின் பறம்பு மலை, அந்நாட்டு மக்கள் வேளாண்மைத் தொழிலில் ஏற்படுத்திய தொழில்நுட்பங்கள், இயற்கையாய் கிடைக்க கூடிய கனிமவளங்கள், பொருளாதாரத்தில் சிறந்த முறையில் காணப்பட்டதால் அவற்றை கைப்பற்றும் நோக்கத்தில் மூவேந்தர்கள் பாரியுடன் போரிட்டதற்கான காரணங்கள் மற்றும் பொருள் இல்லாத நிலையில் பாரி மகளிரின் நிலை போன்றவற்றை விளக்கும் விதத்தில் சி. மாலதி அவர்களின் குறுநில மன்னன் வள்ளல் பாரியின் பொருளாதாரநிலை ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது. சைவ சமய சிந்தாமணி முன்னிறுத்தும் சைவ சித்தாந்த அடிப்படைகள் எனும் தலைப்பில் நா. வாமன் அவர்கள் அருணாசலதேசிகரின் சைவசமய சிந்தாமணியில் விவரிக்கப்படும் பதி, பசு, பாசம் பற்றிய கருத்துக்களை ஆராய்ந்துள்ளார். சிறுதெய்வ திருவிழாக்களில் வழிபாடும் நம்பிக்கைகளும் எனும் தலைப்பில் முனைவா் ம.விஜயகுமார் அவர்கள் திருவிழா நாட்களில் இறைவழிபாட்டில் நேர்த்திக் கடன்களை எவ்வாறு நம்பிக்கை அடிப்படையில் செலுத்தி வருகின்றனர் என்பதை ஆராயும் நோக்கத்தில் முசிறி துறையூர் வட்டாரத்தில் உள்ள திருத்தலையூர், கண்ணனூர், தண்டலைப்புத்தூர், பொண்ணம்பலப்பட்டி ஆகிய ஊர்களை கள ஆய்வுக்கு உட்படுத்தி தமது ஆய்வினைத் திறம்பட ஆய்வு செய்துள்ளார். தமிழர்கள் மன மகிழ்ச்சிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் வீரத்திற்கும் பொழுதுபோக்கிற்கும் என்று பலவகையான விளையாட்டுகளை விளையாடி வந்துள்ளனர். ஏறு தழுவுதல், மல்லாடல், புனலாடுதல், அலவனாட்டம், கழங்காடுதல், வண்டல் விளையாட்டு  மற்றும் பொழிலாடுதல் என தாங்கள் வாழும் நிலத்திற்கு ஏற்ப பல விளையாட்டுகளைத் தமிழர் சமுதாயம் விளையாடி இருந்திருக்கின்றனர் என்பதை க. வீரராகவன் அவர்களின் சங்க இலக்கியத்தில் தமிழர் விளையாட்டுக்கள் எனும் தலைப்பில் அமைந்த ஆய்வுக்கட்டுரை வழி அறியமுடிகிறது. தேநீர் புதினம் காட்டும் சமூகம் எனும் தலைப்பில் திருமதி ப.யுவராணி அவர்கள் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் வாழ்வியலையும் அச்சமூகத்தில் ஏற்பட்ட சிக்கல்ககளையும் சமூக சிந்தனையுடன் தேநீர் புதினத்தின் வழியாக ஆராய்ந்து வெளிப்படுத்திய  விதம் சிறப்பிற்குரியது. இவ்வகையான சிறந்த ஆய்வுக்கட்டுரைகளின் ஆய்வுத்தொகுப்பினை ஆய்வாளர்களுக்கு வழங்குவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆய்வாளர்களின் அனைத்து கட்டுரைகளையும் ஆய்வு நெறிமுறைகளின்படி தணிக்கைச் செய்து மதிப்புரை வழங்கி செம்மைப்படுத்தி தமிழ் மொழி மற்றும் இலக்கிய பன்னாட்டு ஆய்விதழ் (IJTLLS) இணையத்தில் பிரசுரம் செய்து உள்ளது. எதிர்காலத்தில் தமிழ் ஆராய்ச்சிகளை உலக அரங்கத்திற்கு எடுத்துச் செல்ல ஓர் ஆய்வுக்களமாக எமது இதழ் செயல்பட்டு வருகிறது. அதற்கு உறுதுணை அளித்த அனைவருக்கும் நன்றி.

பதிப்பாசிரியர்

 
 

1. இஸ்லாமியத் தமிழ் நாவல்களில் குடும்ப உறவு

மு. அப்துல் சமது, முனைவர் சே. நாகூர் கனி


Family Relationship in Islamic Tamil Novels

M. Abdul Samath, Dr. S. Nagoor Gani

Abstract

In Tamil literary world, the novel is considered as a modern literary genre for over a century. This literature genre laid its mark on Tamil literature at the end of the nineteenth century and has taken a permanent place in the literary history of Tamil literature, absorbing various creations and efforts and creating new dimension. Tamil novel is composed of various elements. The novels capture society and its elements in general as well as specific situations. The uniqueness of novel is that it deals with the life of the individual and his relationship with society. A novel that exemplifies the real function of a man within society qualifies as a ‘social document’. The novels reflect social systems such as religion, politics, economy, family, and so on. The family is the basis of the social system. Infact, a community is made up of many families. Islamic families in Tamil Nadu also have such familial set up and social background. Hence, this article explores how familial relationships have been portrayed in Islamic Tamil novels.

Keywords: Islamic Novel, Family, Family Relationship, Problems in the Relationships.

Download PDF

2. நற்றிணையில் நிபந்தனை எச்சம்: சூழலும் காரணிகளும்

ரெ. ஐஸ்வர்யா, முனைவர் ப.டேவிட் பிரபாகர்


Conditional Participles in Narrinai: Context and Factors

R. AishwaryaDr. P. David Prabhakar

Abstract

Sangam poets carefully employed grammatical categories and linguistic structures in their poetic compositions. Literary linguistics is a field that analyses the language used in the literature concerning author, theme, time, characters etc. This paper deals with the use of conditional participles in one of the Sangam texts, ‘Narrinai’; it also analyses their structures, contexts, uses and how the conditional participles are employed in the five Thinais,  Statements (kootru),  characters (Aga Maandhars) such as Hero, Heroine and Heroine’s Friend (Thozhan and Thozhi) and so far. Limited research has been done on the use of verb forms (especially on conditional participles) in Sangam classics and even they are peripheral level explanations without considering the contextual sensitivity of the word forms. This research article justifies that the event of conditional participles occurring in statements is dependent on the situation where Uripporul’s time is extended in the Thinai. This paper also explains that the frequency of occurrence of conditional participles is based on the landscape (Thinai) and Statements (kootru) of characters. Most of the ‘conditional participles’ are seen in the poetry of Kurinji Thinai and the statements of the Heroine’s friend (Thozhi). In addition to this, conditional participles occur in large numbers in the Heroine’s statements too. Based on this, it is understood that women characters had the freedom to express their thoughts and pose conditions to the Hero and Hero’s friend during the period of premarital love. Thus, this article reveals the circumstances in which conditional participles are employed in ‘Narrinai’.

Keywords: Sangam Literature, Conditional Participle, Narrinai, Context, Factors.

Download PDF

3. புலவர் புராணத்தின் சமயக்கொள்கை

கு. கார்த்திக், முனைவர் வெ. திருவேணி


Religious Policies in Puzhavar Puranam

K. Karthick, Dr. V. Thiruveni

Abstract

‘Puzhavar Puranam’ is a book written by Dantapani Swami who lived in the 19th century. The ideas expressed in it emphasize equality between the six Vedic Religions. It is also seen as an attempt of religious integration. Some stories in ‘Puzhavar Puranam’ have been told to emphasize that point. ‘Puzhavar Puranam’ is a book of 3005 poetries with 72 chapters which convey the stories of great Tamil Poets. Dantapani Swami has told stories and ideas to create a similarity between the Vedic religions that oppose the conflict of Saivam and Vaishnavam, especially in the ‘Sadakopar Sarukkam’ and ‘Thirumangaiyalwar Sarukkam’ which are the two chapters in ‘Puzhavar Puranam’. Even in the chapter sequence of ‘Puzhavar Puranam’, the discrimination between Vedic religions, such as Saivism and Vaishnavism, is not appreciated and the unity of Vedic religion is strongly expressed. In this scope, the ideas that create equality between the Vedic religions of Sauram, Saivam, Saktam, Vaishnavism, Ganapathyam and Kaumaram are prevalent. Dantapani Swami set the basic principles of Monotheism and Jeevakarunyam (Compassion) which he followed in valuing the religions. The ritual of burning animals, including cows and horses, to the deity, was instructed by the Vedas and practised by the Vedic religion. This ritual is called Velvi.  Although it was obsoleted a few centuries ago, Dantapani Swami has exposed and opposed it in his works. The anti-Velvi stance taken by Jeevakarunyam is seen in various chapters such as ‘Thirugnanasambandar sarukam’, ‘Sadagopar sarukam’ etc. In many of his books, anti-Velvi, Jeevakarunyam and the philosophy of Monotheism are widely spoken. Hence, this article explores the reasons why Dantapani Swami hated it and did not accept Buddhism and Jainism, which practised Jeevakarunyam and anti-Velvi which are also his stance. It also discusses how the religious principles of Dantapani Swami, known through the ‘Puzhavar Puranam’, played a role in the religious and social life of Tamil Nadu in the 19th century. At the same time, it also addresses some of the contradictions between the doctrine of Dantapani Swami and his work.

KeywordsVaithiga Samayam, Compassion, Monotheism, Vaidhiga Unity, Anti-Velvi, Conflict.

Download PDF

4. பட்டினத்தார் பாடல்களில் சித்தாந்தக் கொள்கைகள்

முனைவர் ப. சசிரேகா


Ideological Principles in Pattinathar Songs

Dr P. Sasireka

Abstract

The Siddhas are the ones who contribute to the well-being and development of human society. The Siddhas are those who did not live life for the sake of birth, but lived the life of the best and deserved the excellence of others. Those who condemn socially closed practices are revered as equals to the guru in enlightening the people. This article describes the life of Pattinathar Siddhar and the philosophical ideas he expressed in his songs, considering the service he rendered to the people. Who is God? How does he bless? His form, His Omnipotence, man's birth, his innate usefulness, and his attributes are realized through this study. This article also addresses the views of Pattinathar, who suggested that there is only one God who is inward all. He points out that one should live in a world free from conflict and the benevolence of good deeds that will bring the devoted one to the Lord in the form of Gnana as per the doctrines of the fourfold religion.

Keywords: Ideology, Siddhas, Pattinathar, Fourfold Religion, Gnana Marga.

Download PDF

5. ஆண்டாள் பாசுரங்களில் காமம்மிக்க கழிப்படர்கிளவி

ஜெ. பா. சாம் செல்வகுமார், முனைவர் எஸ். மணிமாறன்


The Amorous Longings in the Hymns of Andal

J. B. Sam Selvakumar, Dr S. Manimaran

Abstract

Among the twelve Alvars, the only female Alvar is the famed Andal. The hymns of the Andal were not accepted by Vaishnavism in the early days because all the hymns of Andal were internal. All the songs are located in the lustful mode towards the Lord Vishnu, which is one of the modes to express the deep love of interior feelings in Bhakti. The hymns sung by Andal are ‘Thirupavai’ and ‘Nachiyar Thirumozhi’. There are 171 hymns in the Nachiyar hymn and 30 hymns in the ‘Thirupavai’. The main concept is about fasting, the fasting method, and the benefits of fasting. ‘Nachiyar Thirumozhi’ is projected in the form of the Madhurabhava position, a way that expresses love for Kannan. The hymns are in the style being used in the form of Manmadhan, the conch, the vase flower, the chakra weapon, Kannan's Pitambaram, and the cloud as messengers to Kannan to deliver the love of Andal. When Andal sends her aphrodisiac message, the internal components of the spiritual union are featured clearly. The main purpose of this article is to examine the amorous spiritual longings of Andfal in the select works. The poems of Andal are taken as the primary source for this article and the articles related to them as the supporting source to decode the taken concept.

KeywordsAmorous, Longing, Hymns, Andal.

Download PDF

6. முதுகுடிச் சமூகமும் கொடையும்

மா. செல்வபிரியாமுனைவர் இரா.வசந்தமாலை


Philanthrophy and the Ancient Tamil Society

M. SelvapriyaDr. R. Vasanthamalai

Abstract

This article is about the culture of the ancient people and is about their social activities. Like the Sirur kings, the people of the mudukudi community also followed the non-naming tradition. the names of kings Chera, Chola and Pandya are well established in the literature but the Sirur kings' names are not mentioned in any literature. the names of the mudukudi kings are designated based on the land, profession, industry, places they belong, structure of the place, antiquity, etc. The towns where the wealthy mudukudi kings belong are known as Thanbhanayur and Panayanallur. It means that the field is rich in farming and is named Maruthunilayur. The mudukudi kings did not fight with the economically inferior group but with the Triumvirs (Vendar) peoples who were superior to them. The reason for that is the Venders asking for high tax. The war between the two took place when the kings of mudukudi refused to give the tax to Vendars who was asking for the unspecified tax. ‘Purananuru’ says that those who fought with the mudukudi kings were called by the common name of Vender. Chera, Chola and Pandyas are the ones who owe money from the Mudukudi because Vembu (Neem), Aatti and Panai are the symbolic flowers of the Chera, Chola and Pandyas. The Vendars were set on fire and destroyed mudukudi due to the denial of taxy to them. As a result, the community of the mudukudi kings was devastated. Those involved in the denial of tax to the Vendars are the mudukudi fathers, Thaiyumanavar and their followers. the subsequent battles between the kings collapsed the mudukudi community. In this society, only the denial of tax is widely spoken of while the philanthrophic tendencies of mudhukudis are not spoken widely. This makes it clear that the literary circle have not paid any attention to this community.Hence, this article decodes the chosen ideas related to the title.

KeywordsPhilanthrophy, (Mudukudi) Ancient Tamil Society, Tamil Culture.

Download PDF

7. ஓப்பீட்டு நோக்கில் கணக்கதிகாரமும் ஆஸ்தான கோலாகலமும்

முனைவர் இரா. தனசுபா


A Comparative Study of Kanakkathigaram and Asthanakolaakalam

Dr. R. Dhanasuba

Abstract

Mathematics is a branch of science that interacts with human life. Mathematics is also an essential part of everyone's life, both educated and uneducated. Mathematics might have appeared at the same time as the human race started. Ancient Tamil literature speaks of the mathematical knowledge of the Tamils. The mathematical Tamil texts available to us show that our forefathers wrote many mathematical books in Tamil and were also geniuses in the field of mathematics. Many texts were distorted and destroyed by the passage of time. The rest of the mathematical traces have been printed by some mathematicians. Among the books that have been published are ‘Kanakathikaram’ and ‘Asthana Kolagalam’. Both texts are studied limitedly and are a vital subject to comparative scrutiny. Hence, this article ponders over a comparative study on the selected Tamil Mathematical treatises.

KeywordsComparative Analysis, Kanakathikaram, Asthana Kolagalam, Vitteru Ilakkam, Marubagam, Silvanam, Bandukkattu, Padiyadiththokai.

Download PDF

8. சங்க இலக்கியத்தில் மீன் உணவும் பண்பாடும்

முனைவர் நே. நிஷாநேவிஸ்


Fish Cuisine and Culture in Sangam Literature

Dr N. NishaNavis

Abstract

The history of man begins with the habit of collecting food. He started to hunt first for livelihood like other animals. Due to settlement, man learns to tame herbivorous animals and start to yield milk and flesh from them. He also learnt the profession of agriculture. The people who were living in the Neithal land (Sea Shore People) lived by sea foods. Man learned agriculture only in 3000 BC. But the fishing was in vogue in the food of the ancient Tamil people. He learned to handle every step of the way to increase man’s need for food. This is why anthropologists evaluate human social civilization in terms of food production. This article describes the seafood and culture of the seafaring people of one of five major lands of the ancient Tamil lands. Fish cuisine is one of the most liked food diets in ancient Tamil society and is evident in Sangam Literature. Neithal land (Sea Shore) is the place where the fisher man communities live. It has been widely registered in the Tamil literary works in a detailed manner. The people enjoyed the different types of dishes made from different types of sea fish. Hence, this article fosters a brief study of the fish cuisine and culture found in Sangam Literature.

KeywordsFish Species, Hospitality, Tamil Culture, Seashore, Fish food.

Download PDF

9. சமூக சீர்திருத்தத்தில் மாதவியின் ஆளுமை

முனைவர் சா. பூங்கொடி


Madhavi's Personality in Social Reform

Dr. S. Poongodi

Abstract

Epics serve as a time mirror of many cultures, ethnic groups of society and civilizations. One of the main characters of “Silapathikaram” is Madhavi, who is introduced as Kovalan’s lady love (Concubine). Madhavi becomes the traditional heroine of the epic “Silapathikaram” in the beginning stages. Women have played a vital role in men's lives from birth to death. Madhavi is a character who is created to get a separate place for her from the way. She is pushed as a material object for men's sexual needs for the welfare of men. Madhavi is a heroine who stood alone in the characters of Elangovadikal and fought against her caste traditions. They are the ones who spread good, rare ideas to the community through their dance, stories and songs. Madhavi is a gift to Kovalan in such a way. She loves Kovalan and tries to live decently with him. But Kovalan's love was not fully available to her. She fought for that right. But in the end, she was thrown out. Madhavi rose to the sky with her thoughts and actions by removing the disgrace that was caused by her birth in the devadasi community. This article keenly explores the role of Madhavi, a character who has been a pioneer for women since the beginning of the Epic, fighting for her pleasure and motherhood.

KeywordsSilapathikaram, Madhavi, Personality, Social Reform.

Download PDF

10. குறுநில மன்னன் வள்ளல் பாரியின் பொருளாதார நிலை

சி. மாலதிமுனைவர் ம. சுந்தரமூர்த்தி


The Economical Condition of the Philanthrophic Duke Pari

C. Malathi, Dr. M. Sundaramoorthi

Abstract

The economy of a country ought to be very prosperous to maintain its stability. Agriculture was the main occupation of the people during the Sangam period. Thus, the main duty of the king is to take the country on the path of economic development. The king needs to increase the country’s revenue in a planned way, save it, preserve it and provide it to the people at the proper times. It means that the economical condition is something very essential for managing a country. There must be planning on how to achieve that target wealth and how to use it for action is very vital for the country. In describing the economic prosperity of king Pari of Parambu Malai, the article focuses on the economical situation of his country. The reason why the Moovendars fought in an attempt to capture the Parambumalai for its natural resources has been found in Tamil literary sources. The purpose of this article is to illustrate the defeat of Pari, the Plunder of the Moovendars and the plight of Pari’s daughters in the absence of royalty and wealth are discussed in the article.

KeywordsDuke, Pari, Seven Philanthropic Kings, Parambumalai, Parambunadu, Economical State.

Download PDF

11. சைவ சமய சிந்தாமணி முன்னிறுத்தும் சைவ சித்தாந்த அடிப்படைகள்

நா. வாமன்


The Basic Norms Projected by Saiva Samaya Chinthamani

N. Vaman

Abstract

Saiva religious practice has been seen widely in Lanka. The people who follow the Saivic cult pray to the omnipotent and omniscient Lord Shiva. There are many spiritual treatises that speak of the glory of Lord Shiva and the philosophic ideas elicited by him to the Siddhas. “Saiva Samaya Chintamani” is one of the most prominent books on Saivism in the Twentieth Century. The book “Saiva Samaya Chintamani” was written by Arunachaladeshikar, a Saiva poet from Eastern Sri Lanka. The author has written this book based on the ideas in the Shaiva Siddhanta sources and his own life experience. This book thoroughly explains Saivism so that the common person can easily understand it. The purpose of this study is to identify and reveal the basic concepts of Saivism mentioned in the religious treatise “Saiva Samaya Chintamani”. Arunachaladeshikar's “Saiva Samaya Chintamani” has been used as the main text for this study based on descriptive research methodology. The concepts of Pati, Pasu and Pasam described in the book are brought out in this study.

KeywordsSaiva Siddanta, Saiva Samaya Chintamani, Arunachala Desikar, Pathi, Pasu, Pasam.

Download PDF

 

12. சிறுதெய்வ திருவிழாக்களில் வழிபாடும் நம்பிக்கைகளும்

முனைவா் ம.விஜயகுமார்


Rituals and Beliefs in the Festivals of the Local Deities

Dr. M.Vijayakumar

Abstract

In Tamil culture, folk deities have a vital influence on a person`s lifestyle and can be seen through the festivals celebrated for them. Humans thought that some sort of esoteric power in the world prevails over him and for that he started to worship the deities. They believe that God has appeared in human feelings and emotions to make hope in them to understand through the practices of worshipping the deities. In Tamil Nadu, there is a tradition of worshipping the ancestors as Gods who had passed away and people have been worshipping their ancestors as descendants within the community. A group of community people who belong to the same lineage and worship the same deities are called brethren. Based on the facts, the people have been conducting festivals, prayers and sacrifice domestic animals to their ancestral Gods. They believed that they are worshipping the ancestral God during the festival days through different rituals which would give them prosperity in their life and decrease their problems. The festivals expose that the people would assemble there from the perspective of religious and social consciousness as a symbol of unity without any partiality. Idolatry clarifies the myth of folk deities' birth and death. Hence, the festivals with peculiar rituals reveal that Idolatry is an indispensable practice in the life of the people of Tamil Nadu.

KeywordsFolk Deities, Workshop, Festivals, Brethren, Myth.

Download PDF

13. சங்க இலக்கியத்தில் தமிழர் விளையாட்டுக்கள்

க. வீரராகவன், முனைவர் வை. இராமன்


Tamil Sports in Sangam Literature

K. Veeraragavan, Dr V. Raman

Abstract

Tamil society has a unique place not only in the history of Tamil Nadu but also in the history of the world. The people with rich culture and heritage know how everything from the festivals celebrated by the Tamil people concerning their beliefs, faiths, rituals and sports has been always filled with in-depth meaning. The sports played during the Sangam Age were not just a time-evading act but rather made the players not only strong and healthy but also made them highly spirited and energetic. Sports are played to keep them aware and alert to face all sorts of crises with a sportive lookout. Sangam Literature is a golden treasure of the ancient Tamil culture and has been a source of influence in the life of the modern Tamil people. They still feel the heritage in them and are proud of their magnificence. The Sangam works deal with many types of life-oriented virtues. Sport is seen as a virtue of the Sangam Tamil people. There are many types of sports played by people and they are true with connotative meanings physically and mentally. Thus, the research aims to illustrate and explain the hidden meanings behind these sports to the present society in a lucid way.

KeywordsTamil Sports, Sangam Literature.

Download PDF

14. தேநீர் புதினம் காட்டும் சமூகம்

திருமதி ப.யுவராணி, முனைவர் சா. சிவமணி


Society Portrayed in the Novel Theneer

Mrs. P. Yuvarani, Dr S Sivamani

Abstract

‘Literature’ defines itself as the goal and expression of the spontaneous flow of thoughts to manifest the target audience. Literature is a platform to formulate high ambitions, ideologies, principles and philosophies of life for society. Literature can be rightly addressed as a mirror reflection of time. It is a mighty weapon, much empowered which can bring in a Mammoth transformation in a society. Writers are considered as the second Brahmas who portray their creations through literary components to create a durable world of benevolence for the public. Innovative writers tune their focus on the issues of an individual, family or community, analyse deeply, and represent the findings and remedies through their genres either directly on metaphorically. Literature has undergone a great revolution from time to time. Tamil literature and its genres are also bound to the same concept. Novels are of the very famous kind and the 20th and 21st generation would like to read and admire with. Especially, novels can be personified as the “conscience of the society” and act as a Panacea to overcome the pressures enforced by society. Novels not only reflect the pros and cons prevailing in society but also highlight human innovations due to scientific growth. Let us move on to our view on the outputs of a detailed study of the novel “Theneer” which pinpoints the lifestyle of tea pickers in tea plantations. The contributing factors which enhance are influenced their Standard of life or living pattern is a social issue which needs attention or remedy. The novel “Theneer’ has deep sociological insights that portray the pathetic situations of the workers in the tea estates. Hence, the research paper extracts the needed sources from the original text and analyses the state of the tea estate workers from a sociological view.

KeywordsTheneer, Society, Supervisor (Kangani), Atrocity, Labour.

Download PDF