அனைவருக்கும் வணக்கம்
தமிழ்மொழி செம்மொழி ஆகும். தமிழ் மொழியின் தோற்றம் இயற்கையில் பிறந்ததேயாம். அதன் அளப்பரிய தாக்கம் உலகத்தின் பல்வேறு மொழிகளிலும் காணப்படுகின்றது. உலகின் முதல் இலக்கண நூலான "தொல்காப்பியம்" தமிழில் தான் எழுதப்பட்டது. அந்நூலில் மொழியின் சிறப்பு மற்றும் பயன்பாடு விளக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியத்தில், சங்க இலக்கியம் தமிழ்மக்களின் தொன்மையான பாரம்பரியத்தைப் பிரதிப்பலிக்கின்றது. தமிழ்மொழியின் சிறப்பு அதன் தற்போதைய நிலை மற்றும் மறுமலர்ச்சி தன்மையை அனைவரும் அறிந்து கொள்வதற்காகத் தான் "தமிழ்மொழி மற்றும் இலக்கிய பன்னாட்டு ஆய்விதழ்" உருவாக்கப்பட்டுள்ளது. ஞானத்தின் துணைக் கொண்டு தமிழ்மொழி மற்றும் இலக்கியத்தின் சிறப்பினை மென்மேலும் மெருகேற்றிட செய்வது பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், ஆர்வலர்கள், படைப்பாளர்கள் மற்றும் புரவலர்கள் ஆகியோரின் கடமையாகும்.
நோக்கம்
ஓராண்டிற்கு இருமுறை இருமொழிகளில் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) வெளிவரும் தமிழ்மொழி மற்றும் இலக்கிய பன்னாட்டு ஆய்விதழ் தமிழ் வளர்ச்சியின் நவீன முன்னேற்றங்களை அனைவரும் மதிப்பிட்டு புரிந்து கொள்ள உதவுவது இதன் நோக்கமாகும். இவ்விதழானது தமிழ்மொழி மற்றும் இலக்கிய கலாச்சாரம், நாட்டுப்புறக்கலை, கோயிற்கலை, சித்த மருத்துவம், மொழியியல், திறனாய்வு, தமிழிலக்கிய படைப்புகள், உளவியல், பெண்ணியம், ஒப்பியல் நோக்கு, உலகளாவிய மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் போன்ற தமிழ் சார்ந்த பிற தளங்களையும் நோக்கும் விதமாய் அமைந்துள்ளது.
அழைப்பு
பேராளர்கள், ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் நேர்த்தியான ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. அனைத்து ஆய்வுக் கட்டுரைகளும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு இணையத்தளத்தில் வெளியிடப்படும்.
திறந்தநிலை அணுகல் அறிக்கை
திறந்தநிலை அணுகல் முறை சார்ந்த கொள்கைகளின் படி எமது சஞ்சிகை வாசகர்கள் கட்டுரைகளை நேர்மையான முறையில் தேடவும், வாசிக்கவும், தரவிரக்கம் செய்யவும், நகல் எடுக்கவும், விநியோகிக்கவும், அச்சிடவும் மற்றும் இணைப்பு எடுக்கவும் அனுமதிக்கப்படுகிறது.
உரிமம்
எமது சஞ்சிகை சிசி பிஓய் கிரியேட்டிவ் காமன்சு ஆட்ரிபியூசன் 4.0 இன்டர்நேசனல் உரிமம் http://Creativecommons.org//license/by/4.0/. பயன் கொண்டுள்ளது. இது உண்மையான படைப்புக்களைத் தகுந்த குறிப்பு முறைகளுடன் பயன்படுத்த, விநியோகிக்க மற்றும் மீட்டு உருவாக்கம் செய்ய அனுமதிக்கிறது.
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
பதிப்புரிமை
கட்டுரையாளரிடம் உரிம மாற்று படிவம் பெற்று காப்புரிமையைச் சஞ்சிகையே பெற்றுக் கொள்ளும். படைப்பாளர்கள் அதை தவறான நோக்கத்தில் தவறான பாதையில் பயன்படுத்திச் சிக்கல்களை உருவாக்கிக் கொண்டால் அதற்கு இதழின் பதிப்பாசிரியர் பொறுப்பேற்றுக் கொள்ளமாட்டார்.
ijtlls-paper-format-liability-submission-model-paper-copyright-transfer-agreement-template.pdf
UGC CARE
இந்தியாவின் பல்கலைக்கழக மானியக் குழு ஆராய்ச்சி படைப்புகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த துறைகளின் நிலைப்பாட்டைத் தரப்படுத்தும் விதமாக 28.11.2018 அன்று “கன்சார்ட்டியம் ஃபார் அகடமிக் அண்டு ரிசர்ச் எத்திக்ஸ்”; (சிஎஆர்இ-UGC) என்ற அமைப்பை நிறுவியது. யுஜிசி (சிஎஆர்இ)ன் குறிக்கோள்கள்:
- இந்திய கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆய்வுத்தரம், ஆராய்ச்சி நெறிமுறைகள் மற்றும் நம்பகமான பதிப்பு முறைகளை நம்பகத்தன்மைக்கு உறுதிப்படுத்த அடிகோலுகிறது.
- உலக தரத்திற்கு தரமான படைப்புகள் தரமான ஆய்வு இதழ்களில் பதிப்பு செய்ய வழிவகுக்கிறது.
- உண்மைத்தன்மையுள்ள ஆய்விதழ்களை இனங்காண வழிவகுக்கிறது.
- இந்திய ஆராய்ச்சி களத்தில் கொள்ளை அடிக்கும், தரமான ஆய்விதழ்களை ஒத்ததுபோல இயங்கும் தரம் குறைந்த இதழ்கள் மற்றும் பதிப்பகங்களை முறியடித்தல்.
- கல்வி மற்றும் பணி சார்ந்த முன்னேற்ற தளங்களுக்காகப் ஆய்வுப் பதிப்புகளைச் செய்ய தரமான சிஎஆர்இ (CARE) பட்டியல் தருவது.
Welcome To IJTLLS
Scope
The bi-Yearly and bilingual Journal (Tamil Language & English Language) gives keen scope to understand and evaluate the classical antiquity of Tamil Language and Literature and modern trends in it. The Journal ijtlls mainly focuses on the thrust areas such as History of Tamil Language and Culture, Folk Arts, Temple Studies, Siddha Medicine, Tamil Linguistics, Tamil Criticism, Tamil Literature, Creative writing in Tamil Language, Tamil Literature and Psychology, Women in Tamil Literature, Eco-criticism, Comparative Literature, World Literatures in Tamil Translation.
Call For Papers
Ijtlls invites academic researchers, scholars and authors to submit their original research articles to publish in the peer-reviewed international research journal. All papers will be peer-reviewed and published online with available Pdf version. We maintain open access to all published research papers. Paper submissions out of this schedule will not be accepted.
Initial Submission Accepted from: | 1st - April 2024 |
Final Submission Accepted to: | 30th - May 2024 |
E-Publication: | 15th - July 2024 |
Initial Submission Accepted from: | 1st - October 2024 |
Final Submission Accepted to: | 30th - November 2024 |
E-Publication: | 26th - January 2025 |
Open Access Statement
As per the norms of the open access policy, our journal allows all to search, read, download, copy, distribute, print or link the articles for all ethical purposes.
License
Our journal adopts CC BY License Creative Commons Attribution 4.0 International License http://Creativecommons.org//license/by/4.0/ . It allows using, reusing, distributing and reproducing of the original work with proper citation.
This work is licensed under a Creative Commons Attribution 4.0 International License.
Copyright
Authors who publish with the International Journal of Tamil Language and Literary Studies (IJTLLS) agree to the following terms: Authors retain the copyright and grant the journal non-exclusive publishing rights with the article simultaneously licensed under a Creative Commons CC-BY license that allows others to share the work with an acknowledgment of the work's authorship and initial publication in this journal.
ijtlls-paper-format-liability-submission-model-paper-copyright-transfer-agreement-template.pdf
UGC CARE
Indian Academia Quality Mandate ensures high-quality research in all academic disciplines. The university grants commission, India destinies to empower the Indian academia through the Quality mandate’. The UGC issued a public notice on 28.11.2018 to declare the establishment of a dedicated Academia using “Consortium for Academic and Research Ethics” (CARE) to bring forth this mandate. UGC – Care and its objectives:
- To ensure research quality in testify in academic writing and publication, publication ethics in Indian colleges and Universities
- To promote quality publications in good and reputed journals to aid in ensuring global rank.
- To identify journals of originality.
- To outwit predatory/cloned/low-graded journals that stain the real potential of Indian academia.
- To maintain a CARE list of journals to get privileges for all academic purposes.
To submit, send your research paper to maheswari@ijtlls.com (or) ijtllsetamiljournal@gmail.com for review.
After completion and publication, authors will be issued:
- Digital publication Certificate
- Complete Journal (Pdf)
Publisher Website Link: https://pandianeducationaltrust.com/journals.html
Special Issue Details: http://ijtlls.com/special-issue-details.html
Membership Call is announced: For two years (2021-2023). This membership is to participate in webinars based on scholarly development in academic research, ethical publishing and other activities. The membership fee is purely for participation in scholarship programs and research guidance. Metadata and abstracts will be provided for the members as e-content on annual basis. Article publishing in the journal has no connection with it. As usual with the policies, selection, review and publication of the articles will be done. See the Brochure and Membership Joining Link in the Policy page.
KINDLY FOLLOW THESE PRECAUTIONARY STEPS CAREFULLY TO AVOID CORONAVIRUS DISEASE (COVID-19)
Wash your hands frequently
Maintain social distancing until the crisis is over
Avoid touching eyes, nose and mouth
Practice respiratory hygiene
If you have fever, cough and difficulty breathing, seek medical care early