Volume - 4 issue -1 July 2021
தொகுதி - 4, இதழ் - 1, ஜீலை 2021
Articles 01-16
வாழ்த்துரை
தமிழ்மொழி மற்றும் இலக்கியத்திற்காக எமது தமிழ்மொழி மற்றும் இலக்கிய பன்னாட்டு ஆய்விதழ் (Ijtlls) தம் இலக்கிய மற்றும் ஆராய்ச்சி அரும்பணியைச் செய்து வருகின்றது. இது எமது நான்காம் தொகுதியின் முதல் இதழாகும். இத்தொகுதியில் பதினாறு ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முனைவர் செ.சாந்தி அவர்களின் சேதுபதி மன்னர்களும் பவித்திரமாணிக்கச் சதுர்வேதிமங்கலமும் எனும் ஆய்வுக்கட்டுரை வாயிலாக சேதுபதி மன்னர்கள் ஆவுடையார்கோயில் மற்றும் வேறு சில கோயில்களுக்கு அளித்த தானங்களிலிருந்து அவர்கள் சிறப்பான ஆட்சியை மேற்கொண்டார்கள் என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது. ம.செந்தில்குமார் அவர்களின் “நுண்வெளிக் கிரகணங்கள்” நாவலில் காப்புக் குலத்தினரின் கால்நடைகள் பற்றிய அறிவு எனும் ஆய்வுக்கட்டுரை சு.வேணுகோபாலின் நுண்வெளிக் கிரகணங்கள் நாவல் மூலம் காப்பு ஒக்கலிகர் எனும் கன்னட இனக்குழு மக்களின் வாழ்வியலை விளக்குகிறது. முனைவர் கி.நாகேந்திரன் அவர்களின் திருமங்கலம் வட்டார கல் வழிபாடும் தீயில் மாண்ட நடுகல் வழிபாட்டு முறைகளும் எனும் ஆய்வுக்கட்டுரை திருமங்கலம் வட்டாரத்தில் நடுகல் வழிபாடு அச்சத்தாலும், அன்பாலும், நம்பிக்கையாலும் நடைபெற்று கொண்டு இருப்பதைக் காட்சிப்படுத்துகிறது. ப.நிர்மலாதேவி அவர்களின் சீறாப்புராணத்தில் காப்பியத் தலைவனின் மீவியற் கூறுகள் எனும் ஆய்வுக்கட்டுரை சீறாப்புராணத்தில் சுட்டப்படும் இயற்கை மீவிய நிகழ்ச்சிகளையும் மற்றும் காப்பியத் தலைவன் மீவியல் ஆற்றல்களையுடைய தன்னிகரில்லாத் தலைவனாக இருப்பதையும் வெளிப்படுத்துகிறது. திருமதி. சே.பிரேமா அவர்களின் மூன்றாம் திருமுறையில் மூன்று திருத்தலங்கள் எனும் ஆய்வுக்கட்டுரை திருஞானசம்பந்தரின் முதல்மூன்று திருமுறைப் பாடல்களில் அவரது பக்திச்சிறப்பை அறிவதோடு மட்டுமல்லாமல், எங்கும் நிறைந்திருக்கும் இறையின் செயல்பாடுகளையும், வரலாற்றுப் பதிவுகளையும் ஆராயும் நோக்கில் அமைந்துள்ளது. செ.மகாலெட்சுமி அவர்கள் அப்துல்ரகுமான் கவிதைகளில் பெண்ணியச் சிந்தனைகள் எனும் ஆய்வுக்கட்டுரையில் அப்துல்ரகுமான் கவிதைகளில் பெண்ணின் பண்புகளான மென்மை, கருணை, இரக்கம் மற்றும் சமத்துவ நோக்கம் வெளிப்படுவதை ஆராய்ந்தறிந்த விதத்தை அறிந்துகொள்ள முடிகின்றது. முனைவர் இரா.மணிமேகலை அவர்களின் வெ.இறையன்புவின் “வையத் தலைமை கொள்” நூலில் தனிமனித அறங்கள் எனும் ஆய்வுக்கட்டுரை மனிதர்கள் அறத்தைக் கடைபிடித்து வாழ வேண்டும் என்பதைப் புலப்படுகிறது. ல.கு.சு.இராஜ்குமார் அவர்களின் சங்க இலக்கியத்தில் அரசர்களின் முரண் மரபுகள் எனும் ஆய்வுக்கட்டுரை சங்க காலத்தில் மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் ஆட்சியின் கீழ் குறுநில மன்னர்கள், சிற்றரசர்கள், குடித்தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசர்கள் தன்னுடைய நாட்டைப் பாதுகாத்தல் - பகை நாட்டைத் தீயிட்டு அழித்தல் ஆகிய இரு முரண்பாடுகள் கொண்டு இருந்தமையை வெளிப்படுத்துவதாக உள்ளது. முனைவர் ஆ.ராஜா அவர்களின் கீழடி அகழாய்வுகள் – ஒரு கூர்நோக்கு ஆய்வு எனும் ஆய்வுக்கட்டுரை தமிழரின் தொன்மைப் பண்பாட்டுக் கூறுகளைக் கீழடி கொண்டுள்ளது என்றும் சங்க கால மக்கள் வாழ்ந்த வாழ்விடப்பகுதி என்றும் மெய்ப்பிக்கிறது. மேலும் அவரது ஆய்வு தமிழ்க்குடிகள் தான் பாரதக் கண்டத்தின் மூத்தக்குடிகள் என்ற கூற்றிற்கு வழு சேர்ப்பதாகவும் அமைந்திருக்கிறது. சு.ஸ்ரீநிதி அவர்களின் தொல்காப்பிய நோக்கில் புறநானூற்றில் பாடாண்திணைத் துறைகள் எனும் ஆய்வுக்கட்டுரையில் தொல்காப்பியப் பாடாண்திணைத் துறைகளுள் காணப்படும் எட்டுத்துறைகள் புறநானூற்றில் இடம் பெற்றுள்ளதனை இலக்கண இலக்கிய சான்றுகள் கொண்டு மெய்ப்பித்து இருப்பது நன்குப் புலப்படுகிறது. கு.ஜெயபிரபா அவர்களின் சங்க கால மக்களின் வேளாண்மைக் கருவிகள் எனும் ஆய்வுக்கட்டுரை சங்க கால மக்கள் உழவுத் தொழிலுக்குக் கலப்பை, தளம்பு அச்சாணி, உரல், உலக்கை, கருக்கு அரிவாள், முறம் குளிர், அடார் முதலிய கருவிகளைப் பயன்படுத்தி உள்ளனர் என்பதையும் வேளாண்மை தொழிலில் அவர்கள் முன்னேறி இருந்ததையும் காட்சிப்படுத்துகிறது. திரு கு.குழந்தைவேல் அவர்களின் The Revolutionary Spirit in Langston Hughes and Subramaniya Bharathi எனும் ஆய்வுக்கட்டுரையில் ஆங்கில கவிஞரான லாங்ஸ்டன் கியுசு மற்றும் தமிழ்நாட்டின் பெருமைமிகு கவிஞரான பாரதியின் புரட்சி மற்றும் மானுட விழுமியம் நிறைந்த கவிதைகளில் உள்ள ஒத்த சிந்தனைகளை ஒப்பீடு செய்து ஆய்வு செய்த விதம் நன்கு வெளிப்படுகிறது. திரு போ.செந்தில்குமார் அவர்களின் The Role of Love in "Tiruvachakam" and Poetry of John Donne எனும் ஆய்வுக்கட்டுரை ஆன்மிகவாதிகளிடம் காணப்படும் அன்பிற்கான குறிகளை விளக்கும் ஒப்பாய்வாக அமைந்திருப்பது மிகவும் சிறப்பு. மேலும், இதுபோன்ற ஆய்வுகள் ஒப்பீடுதுறைக்கும் மிகச்சிறந்த வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை. செல்வி த.நாகஜோதி அவர்களின் Medicinal Values and Chemical Substances in the Traditional Medicine of India எனும் ஆய்வுக்கட்டுரை சித்த மற்றும் ஆயுர்வேத பாரம்பரிய முறைகளை விளக்கி அவைதனில் கூறப்பட்டுள்ள மருத்துவ முறைகளையும் பயன்பாட்டினையும் எடுத்துக் கூறுவதாய் அமைந்துள்ளது. நவீன காலத்தில் பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவத்தையும் மற்றும் அதன் வளர்ச்சியையும் அனைவரும் அறிந்து கொள்ளும் நோக்கில் ஆராய்ந்த விதம் சிறப்பிற்குரியது. செல்வி பிரதீபா அவர்களின் Echoes of Caṅkam: Tiṉai Conventions in Aruṅakirinātar’s Kantaralaṅkāram and Kantaranupūti எனும் ஆய்வுக்கட்டுரை அருணகிரிநாதரின் கந்தரலங்காரம் மற்றும் கந்தர் அநுபூதி ஆகியவற்றில் உள்ள திணை சார்ந்த சங்ககால பிரதிபலிப்பை எடுத்துக்காட்டும் விதமாய் அமைந்துள்ளது. திரு மனோஜ் அவர்களின் Comic Book Translation: Beyond Words? எனும் ஆய்வுக்கட்டுரை ஓர் ஆங்கில துப்பறியும் நாவலின் தமிழ்மொழியாக்கத்தை ஒப்பீடு செய்து மொழிபெயர்ப்பின் முக்கியமான பண்பினை எத்துக்காட்டும் விதமாய் அமைந்துள்ளது. இவ்வகையான சிறந்த ஆய்வுக்கட்டுரைகளின் ஆய்வுத்தொகுப்பினை ஆய்வாளர்களுக்கு வழங்குவதில் ஆனந்தமடைகிறேன். ஆய்வாளர்களின் அனைத்து கட்டுரைகளையும் ஆய்வு நெறிமுறைகளின்படி தணிக்கைச் செய்து மதிப்புரை வழங்கி செம்மைப்படுத்தி தமிழ் மொழி மற்றும் இலக்கிய பன்னாட்டு ஆய்விதழ் (IJTLLS) இணையத்தில் பிரசுரம் செய்து உள்ளது. எதிர்காலத்தில் தமிழ் ஆராய்ச்சிகளை உலக அரங்கத்திற்கு எடுத்துச் செல்ல ஓர் ஆய்வுக்களமாக எமது இதழ் செயல்பட்டு வருகிறது. அதற்கு உறுதுணை அளித்த அனைவருக்கும் நன்றி.
- பதிப்பாசிரியர்
சேதுபதி மன்னர்களும் பவித்திரமாணிக்கச் சதுர்வேதிமங்கலமும்
முனைவர் செ.சாந்தி
Sethupathi Kings and Pavithramanikkach Sathurvedimangalam
Dr.S.Santhi
Abstract
History is compiled on the basis of documentary data from the literature, culvert inscriptions and copper plates of the territories of each empire from the Sangam period onwards in Tamil Nadu. It is noteworthy that the kings recorded their references in the inscriptions as well as the written data engraved on them in copper plates. Many of the evidence about the Sethupathi kings who ruled Ramanathapuram as Sethunadu as kings of the Sethu land and there are meikeerthis (Title songs) about them. The donations from them to particular temples in and around the areas have also been recorded. There are lots of inscriptions, copper plates regarding it. Thus, the inscriptions of the Sethupathi kings who ruled Ramanathapuram under the name of Sethunadu as small kingdoms have been recorded through the donations made by them to the temples on the main category. On that basis, the contributions made by the Sethupathi kings to the Avudaiyar temple called ‘Bavidhramanikka Chaturvedi Mangalam to be consecrated and is also mentioned in the inscriptions. The facts of the contributions are explained with the history of the Sethupathi kings. Hence, the article finds out the evidence related to it.
Keywords: Sethupathi Kings, Pavithramanikkach Sathurvedimangalam, Documentary Data.
“நுண்வெளிக் கிரகணங்கள்” நாவலில் காப்புக் குலத்தினரின் கால்நடைகள் பற்றிய அறிவு
ம.செந்தில்குமார், முனைவர் ரா.தேவணன்
Knowledge of the Kappu Kula’s Livestock in the Novel of "Nunveli Kiraganangal"
M. Senthilkumar, Dr R. Devanan
Abstract
Knowledge is formed on the basis of human activities in social dialectics. Each community group will have knowledge of their respective professions, activities, and natural insights. The conservation clans living in the Kambam Valley are grazing communities. They have different knowledge about livestock. The cognitive systems of bulls, cows, racing cows, and bullocks become their intellectual property. They are aware of its characteristics with the actions of the rearing of the bull. Their knowledge of the types of dairy cows, milking methods and calving methods are also found in the novel. The knowledge of the people of Kappu Kula’s livestock is revealed in S. Venugopal's novel “Nunveli Kiraganangal”. Hence, the article deals with the concerned topic-related texts of the novel.
Keywords: Kappu Okkaligar, Livestock, Kambam Valley, Nunveli Kiraganangal.
திருமங்கலம் வட்டார கல் வழிபாடும் தீயில் மாண்ட நடுகல் வழிபாட்டு முறைகளும்
முனைவர் கி. நாகேந்திரன்
Stone Worship and the Stone Erections for the Immolated in Thirumangalam Taluk
Dr.K.Nagendran
Abstract
Tamil Nadu is known for its indigenous culture and tradition. The way worshipping methods contains different rituals. The people of Thrumangalam Taluk is better known for such practices that include ancestral worship, worship of the bravely dead, worship of the dead by fire etc. The are many stories behind the worshipped persons in this area. It consists of immolation or self-immolation for friendship, paramour, anonymous deaths and even about the death of a dog that is loyal to the master. The people revere to them and their belief plays significant matters in the lives of the people. So, a direct survey had been done to get the real facts behind such beliefs and the stories. Many old people of the area had explained about the real incident that as they have gained from their elders. Indeed, there are many reasons for establishing such sites by establishing stones; the reasons are discussed in the paper. Moreover, the article decodes the various situations and states of the martyred to elucidate them in detail.
Keywords: Stone Worship, Stone Erections, Immolated, Thirumangalam Taluk.
சீறாப்புராணத்தில் காப்பியத் தலைவனின் மீவியற் கூறுகள்
ப.நிர்மலாதேவி
The Epic Leader’s Metaphysical Elements in Sirapuranam
P.Nirmaladevi
Abstract
Epics in Tamil are said to have originated from the literary mastery of the post-colonial and modern writers. The genre of epics in Tamil refers to the stories of legendary lives. Most of the epics that appeared in Tamil are religious epics. Hindu, Jain, Buddhist, Vedic, Christian and Islamic epics have emerged and flourished in Tamil writing. One of the greatest epics is “Sirapuranam”; it is dedicated to the selfless prophet and leader of Islam. The epic shows the protagonist as someone with distinct abilities and one who manifests himself by the forces of Metaphysics. There are a number of contexts in which Prophet Muhammad manifested such powers in the “Sirapuranam”. Metaphysics are the ones who have noble and spiritual hearts. They often merge with the almighty to submit to the glory of God. Allah’s Prophet has divine grace showered upon him and is lucidly portrayed in the epic work “Sirapuranam”. Hence, this article traces the metaphysical and supernatural elements in “Sirapuranam”.
Keywords: Prophet Muhammad, Metaphysical Elements, Sirapuranam.
மூன்றாம் திருமுறையில் மூன்று திருத்தலங்கள்
திருமதி. சே. பிரேமா
The Three Temples in the Third Thirumurai
Mrs. S. Prema
Abstract
Panniru Thirumurai is composed of 27 Sivanadiyars (the disciples of Shiva). These hymns glorify the Lord and have lots of rituals. They lead people from darkness to the light of wisdom. Thirumuraigal is distinguished by the innate teaching of lord shiva. The first three verses are sung by Thirugnana Sampanthar sung on Lord Shiva and Parvathi and he has sung on Lord with dedicated words due to his immense devotion to Shiva. Sambandar, who has dedicated devotion to lord shiva, has sung a song calling him in various names to exemplify his omniscient and omnipotent nature. In the third Thirumurai, it is sweet to hear the form, grace, fame of the place, setting, character and devotion to Lord Shiva by his disciples that ultimately has arisen in the three revisions of Thiruppuntarai, Thirukkollam Pudur and Thiruppukali. The image of Lord Shiva and the Splendor of the carnival can also be found in this article. The article evinces the rare facts to the glorious historical records.
Keywords: Panniru Thirumuraigal, Lord Shiva, Disciples, Thiruppuntarai, Thirukkollam Pudur and Thiruppukali.
அப்துல்ரகுமான் கவிதைகளில் பெண்ணியச் சிந்தனைகள்
செ. மகாலெட்சுமி, முனைவர் ச.மல்லிகா
Feminist Thoughts in Abdul Rahman's Poems
C. Mahalakshmi, Dr.S. Malika
Abstract
Feminism can be defined as the lighthouse of the day for women’s rights. It is the way to wipe out the emotional state of women regarding oppression and exploitation of women in society, the workplace, and even in the family, and the emotional actions that women and men take to change this situation. No matter how many laws are put in place, it is very difficult to preserve feminism if there is no awareness among the people. It is the duty of poets to effectively nurture this difficult service for the sake of women. Many poets have done it so in a good manner. One such poet is Abdul Rahman. His poems portray the needed rights to be given to women. The purpose of this article is to examine how Kaviko Abdulraguman expressed feminism in his poems in that order.
Keywords: Feminism, Equality, Respect for Women, Abdul Rahman's Poems.
வெ.இறையன்புவின் “வையத் தலைமை கொள்” நூலில் தனிமனித அறங்கள்
முனைவர் இரா.மணிமேகலை
Individual Ethics in V.Iraiyanbu’s “Vaiyath Thalamai Kol”
Dr R. Manimegalai
Abstract
In Social development, human beings subject themselves to norms and definitions through culture and civilization. There must be a conflict between human beings that is natural when living socially. That is why they make restrictions in all walks of life to make it better and have been called morals, ethics in the voice of philosophy. Humans become disciplined by becoming orderly and may be useful to the development of society. Virtues are formed and based on how society teaches its subjects. Various literature has insisted on the need for virtues to make a benevolent state. Many comments on individual virtues can be found in the book on the development of leadership qualities, philosophical books and literature. Divine scriptures are also insisting every man become individual. Tamil literature is also a moral source of literature that points out the ultimate need for individuality. V. Iraianbu is an IAS officer known for his good administration and is now the Tamil Nadu Chief Secretary, a noted writer, orator and a multi-faceted personality. His works are always commendable that could develop the spirit of Individuality. This paper focuses on the need of individual ethics and the literary evidence in V.Iraiyanbu’s “Vaiyath Thalamai Kol”.
Keywords: Society, Individual Ethics, V.Iraiyanbu, “Vaiyath Thalamai Kol.
சங்க இலக்கியத்தில் அரசர்களின் முரண் மரபுகள்
ல.கு.சு.இராஜ்குமார், முனைவர் ம.செந்தில்குமார்
Kings and their Contradictory Traditions in Sangam Literature
L.K.S.Rajkumar, Dr.M.Senthilkumar
Abstract
During the Sangam period, Tamil Nadu was ruled by many kings. Among them were the three triumvirate kings; the Cheras, the Cholas and the Pandyas. The king has a oath of doing his duty to protect his country and his people. Although there are various special systems in the reign of the king there are a few contradictions with the neighbouring countries. There are lots of wars among the Tamil kings and are registered by the Sangam poets in Sangam Literature. From the sources, one can find that they have followed certain traditions with the aim of understanding the war and destroying the hostile country and plundering their resources to mitigate their power or to destroy them completely. Hence, the study is set to explore the issues through the facts from the literary evidences.
Keywords: Kings, Contradiction, Destroyment, Sangam Literature
கீழடி அகழாய்வுகள் – ஒரு கூர்நோக்கு ஆய்வு
முனைவர் ஆ.ராஜா
Keezhadi Excavations – A Perspective Study
Dr.A.Raja
Abstract
Archaeological Survey of India and State Archaeological Department of Tamil Nadu had conducted a number of field researches at Keeladi in Sivagangai district to find the presence of Sangam Age cultural similarities. The two institutes, which began to focus on that, have been carrying out excavations since 2014. More than 15000 artefacts were discovered through this. If they have become the talk of the world today, it is the result of 2600 years of cultural age. In addition, there is more architectural evidence found in the excavations below than the brick architectural evidence found so far in Tamil Nadu. Archaeological excavations have shown that urban civilization flourished here as it is habitation to ancient Tamils. In this excavation, brick structures, ring wells, roof tiles, terracotta pipes, dye tanks, iron, copperware, beads, earrings, circular sports chips, black and red potteries, symbols, and pottery with Tamil Brahmi (Tamil) engravings were found. Archaeological evidence suggests that the early Tamils of this period were well versed in literacy, agriculture, industry, architecture, and urban civilization. Since this culture is two thousand six hundred years old, the lower Tamil urban civilization can be considered as parallel to the Indus Valley Civilization. Images of the excavations are fixed for evidence. Furthermore, if many more excavations are carried out here to shed light on this cultural civilization, the many cultural pieces of evidence available in it will reinforce the above hypothesis.
Keywords: Tamil Civilization, Ancient Keezhadi, Artifats, Brick Architecture.
தொல்காப்பிய நோக்கில் புறநானூற்றில் பாடாண்திணைத்துறைகள்
சு. ஸ்ரீநிதி, முனைவர் மு.கவிதா
Tholkappiyam in the Context of Padanthinai Thuraigal
S. Shrinithi, Dr. M. Kavitha
Abstract
“Tholkappiyam” is the oldest grammar treatise of Tamil. This is the grammar book that had been written by Tholkappiyar that evinces the art of language and life. It is the first book available today in the classical language Senthamizhil. It is considered to be the Document of the Tamil lifestyle because it beautifully shows the best facts of life in the Sangam Period. This is also said as the literature that portrays the culture of the Tamil people. This is also a grammar book written for written and spoken Tamil. In it, Porulathigaram speaks about the ancient people’s love life, the inner self and the outer valour. It is not only proud to be ahead of its time, but it also has the sovereignty to be the oldest of the old and the oldest of the latter in its mastery over the subject matter. The purpose of this article is to explore tholkappiyam in the context of Padanthinai Thurai.
Keywords: Tholkappiyam, Paadanthinai, Ethal Pazhithal, Seviarivuru, Paanatrupadai.
சங்க கால மக்களின் வேளாண்மைக் கருவிகள்
கு. ஜெயபிரபா, முனைவர் P. இராமநாதன்
Agricultural Instruments of the Sangam people
G. Jeyaprabha, Dr P. Ramanathan
Abstract
Labour is the lifeblood of human evolution. Tools are designed to do the labour work with ease. All types of physical labour necessitate the use of equipment. To complete the tasks, humans use such tools and types of equipment to reduce labour and save time. It is a well-known fact in the world that work cannot be done without tools. From ancient times to modern times, several tools have been used in the ploughing industry. Over time, the tools are continuing to evolve. All agricultural tools are used to refine the agricultural industry. In Tamil culture, Tamil people have mainly relied on agriculture for their livelihood. They have used typical equipment for agricultural use. This article tries to explore the major agricultural instruments used in the Sangam.
Keywords: Agricultural Instruments, Tamil Culture, Sangam People.
The Revolutionary Spirit in Langston Hughes and Subramaniya Bharathi
Mr S. Kulandhaivel
Abstract
This article concentrates to bring out the revolutionary spirits for freedom, patriotic feelings for the mother country and love for the people found similar in the writings of Langston Hughes, Afro-American poet and Subramania Bharathi, Tamil poet from Tamil Nadu. Langston Hughes was a central figure in Harlem Renaissance in America during 1920 and 1940. He wrote for the freedom of the Negros in America, Africa and everywhere during the year between 1902 and 1967. He did not follow any conventional method for writing poetry. His verses are called free verse. He has written poems in dialect language and so his poetry is called dialect poetry. Bharathi wrote poetry for the freedom of India in Tamil language in Tamil Nadu for creating awareness and imparting the thirst for freedom among the Tamil people and people of India. He has a great mastery over the fundamental method of writing poetry and music though his poems come under the category of modern poetry. A flow of music can be felt when one reads his poems. It displays him as great master who can create a fine and attractive music through the composition of words. His poetic lines are highly musical and they express the meaning very powerfully and clearly in a very remarkably catchy way.
Keywords: Revolutionary Spirit, Langston Hughes, Subramaniya Bharathi, Comparison.
The Role of Love in Tiruvachakam and Poetry of John Donne
Mr B.Senthil Kumar
Abstract
Love means showing kind to others. When one loves others he loses himself. It is in all both human beings and animals. A wild animal also has love. It shows love to its child. All are living in this earth happily because of love. Now, our world faces many problems and sufferings. The cause is lack of love. Love plays important role in the world. So love is called as God. The famous proverb mentions that God is love and love is God. Love is classified into many names such as kind, ‘bhakti’ and grace. Kind is shown to suffered and agonized people. Bhakti is that a man who loves on God or divine one. But grace means to show love on mortal or human being by divine or immortal one. Names are only different but it is the same. Bhakti is used to attain ‘moksa’ or liberation. Bhakti is differentiated into many forms. They are Para bhakti, Parajnana bhakti, Parama bhakti and Prema bhakti. In this article, the role of love is analyzed through the poetry of Tiruvachakam and John Donne. Few love poems of John Donne and Manikkavasakar’s “Tiruvachakam” translated by G.U.Pope into English are taken for the reference. The article will be analysed in the way of the bhakti cult and love mysticism using the comparison and contrast of Manikkavasakar and John Donne.
Keywords: Love, Tiruvachakam, Manikkavasakar, John Donne, Comparative Study.
Medicinal Values and Chemical Substances in the Traditional Medicine of India
D. Nagajothi, Dr. J. Maheswari
Abstract
The traditional medical of India dates back to many thousand years back. They are still in vogue among the people that has everlasting capacity in curing diseases in a natural manner. The values of the medicines are still regarded as beneficial to the people who are in ailment. There are two main systems in the traditional medicine of India. One is Siddha and another is Ayurvedha. Both have many similarities and their applications are nearly same. They did not consider disease as a chronic one and treat them entirely by aiding strength to the total immune system and reduces the chance of getting any disease. In both of the medical methods, herbs, shrubs, plants, barks, roots, fruits and vegetables are used to treat diseases. The diet of the South Indian people is based on it especially in Tamil Nadu. Tamil Nadu has many Siddha and Ayurvedha hospitals and they prove their efficiency. The eighteen Siddhars of Tamil Nadu are known for their medical treatises. They are used by the present Siddha and Ayurvedha practitioners and their developed models are also in vogue. They are the ancient Alchemists of our country. This article discusses on the medical and chemical compositions of traditional medicines.
Keywords: Siddha, Ayurvedha, Traditional Medicine, Alchemy, India.
Echoes of Caṅkam: Tiṉai Conventions in Aruṅakirinātar’s "Kantaralaṅkāram" and "Kantaranupūti"
P. Pratheeba, Dr. V. Sivaraman
Abstract
The concept of tiṉai from the classical Tamil Caṅkam period has influenced Tamil poets of the following centuries. This continuing influence of tiṉai can be seen in the works of Aruṅakirinātar, a fifteenth century bhakti poet, who reinvents the Caṅkam conventions in the context of the bhakti tradition, particularly in his descriptions of Murukaṉ. The study will analyse Fred W. Clothey’s translations of Aruṅakirinātar’s Kantaralaṅkāram (God’s Ornament) and Kantaranupūti (The Experience of God) in his book, Quiescence and Passion: The Vision of Arunakiri, Tamil Mystic for evidence of the continuity of akam and puṟam conventions that constitute the tiṉai tradition. This continuity is seen especially in Aruṅakirinātar’s association of Murukaṉ with elements of the kuṟiñci tiṉai (hilly landscape), the parallels between his representation of the Murukaṉ-Vaḷḷi relationship and that of the thalaivan and thalaivi in akam poetry, and the poet’s depiction of Murukaṉ as a war.
Keywords: Tamil Caṅkam, Tiṉai, Murukaṉ, Aruṅakirinātar.
Comic Book Translation: Beyond Words?
S. Manoj
Abstract
The objective of this research is to study a comic book translation; this is to find out whether the process of translation is the same across genres or is it any different when it comes to the translation of a comic book. For this study, a British comic book The Murder Corporation by A Fleetway Super Library and its Tamil translation Sathigarar Sangam by Lion-muthu Comics is scrutinized. This research marks the differences between the source and the translated material to show that translation is not a mere word for word conversion, as it is faithful to the original text and at the same time very conscious about the target audience who are to read the translation.
Keywords: Translation, Multi-modal, Rendering, Censorship, Loss and gain.