Volume - 9, Issue - 1, July 2026
தொகுதி - 9, இதழ் - 1, ஜீலை 2026
Articles
வாழ்த்துரை
தமிழ்மொழி மற்றும் இலக்கியத்திற்காக எமது தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பன்னாட்டு ஆய்விதழ் (IJTLLS) தம் இலக்கிய மற்றும் ஆராய்ச்சி அரும்பணியைச் செய்து வருகின்றது. இது எமது எட்டாம் தொகுதியின் இரண்டாம் இதழாகும். இவ்வகையான சிறந்த ஆய்வுக்கட்டுரைகளின் ஆய்வுத்தொகுப்பினை ஆய்வாளர்களுக்கு வழங்குவதில் ஆனந்தமடைகிறேன். ஆய்வாளர்களின் அனைத்து கட்டுரைகளையும் ஆய்வு நெறிமுறைகளின்படி தணிக்கைச் செய்து மதிப்புரை வழங்கி செம்மைப்படுத்தி தமிழ் மொழி மற்றும் இலக்கியப் பன்னாட்டு ஆய்விதழ் (IJTLLS) இணையத்தில் பிரசுரம் செய்து உள்ளது. எதிர்காலத்தில் தமிழ் ஆராய்ச்சிகளை உலக அரங்கத்திற்கு எடுத்துச் செல்ல ஓர் ஆய்வுக்களமாக எமது இதழ் செயல்பட்டு வருகிறது. அதற்கு உறுதுணை அளித்த அனைவருக்கும்நன்றி.
- பதிப்பாசிரியர்
1. தொல்காப்பியம் வழிநின்று சங்ககால மகளிர் கட்டுப்பாடுகள் ஓர் ஆய்வு
ஜெ. அம்பேத்கர் / முனைவர் மு. சாதிக் பாட்சா
An Analysis of the Social Constraints of Sangam Era Women based on Tolkappiyam
J. Ambedhkar / Dr. M. Sadik Batcha
Abstract
The Sangam period is regarded as the golden era of Tamil civilization. It is characterized by literature, culture and social structure under the patronage of the Three Sangams. It spans over a history of more than 2,500 years. This research article is planned to examine the feminine gender oriented boundaries and social expectations that governed the lives of women during that period. Although, Sangam age is often celebrated for its poetic works and heroic ideals, women are very important in domestic and social life and endured complex restrictions. This study traces an in depth study and helps to understand how these constraints functioned within the ancient Tamil society. To derive the findings, the research takes up Tolkappiyam as its major theoretical framework. In particular, the Porulatikaram section has been utilized to decode the socio-cultural rules of the Sangam time. Moreover, the study takes up sources from the Sangam anthologies such as Ettuthokai (Eight Anthologies) and Pathuppattu (Ten Idyls) for justification of the hypothesis. These texts provide vivid examples regarding the marital conduct (Karpu), the public-private division (Aham and Puram) and the moral expectations placed upon women across different landscapes (Thinai) of Sangam Tamil Nadu. Hence, the article provides a thematic knowledge about the restrictions practiced over Sangam age women and gives a comprehensive summary and conclusion. To ensure the academic quality, specific textual references from the original works are provided for verifiable historical analysis.
Keywords: Tolkappiyam, Sangam Period, Women, Social Constraints.

